குழந்தைகளுக்கு எமனாகும் ‘ஸ்மோக் பிஸ்கட்’ … எச்சரிக்கும் உணவு பாதுகாப்புத் துறை!
சமீப காலமாக நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் அமைந்திருக்கும் வணிக வளாகங்கள், கண்காட்சி நடைபெறும் இடங்கள் போன்ற பகுதிகளில், அங்கு வரும் குழந்தைகளை ஈர்க்கும் விதமாக 'ஸ்மோக் பிஸ்கட்'...