தமிழ்நாட்டின் அனைத்து தலைநகரங்களிலும் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்… இருவேளை சிற்றுண்டி, சீருடை, சான்றிதழ்கள்!
தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், ஒவ்வொரு வருடமும் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு, தேர்வு செய்யப்பட்ட விளையாட்டுகளில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அமைந்துள்ள நவீன...