கல்லூரி மாணவர்களுக்கும் ரூ. 1,000 வழங்கும் திட்டம் அமலாகிறது… உயர் கல்வி முன்னேற்றத்துக்கான தமிழகத்தின் அடுத்த பாய்ச்சல்!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளில், உயர் கல்வியில் சேர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்திலும், மாணவிகள்...