நகர்ப்புற ஏழைகளுக்கு மூன்றே ஆண்டில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்கிய தமிழக அரசு!
நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, அவர்களுக்குக் குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து. கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான...