ஜூன் 10 ல் பள்ளிகள் திறப்பு: தமிழகம் முழுவதுமிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் 10 ஆம் தேதியன்று திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து விடுமுறையை கழிப்பதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், மீண்டும்...