ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் கட்டண உயர்வு… BSNL-க்குத் தாவும் வாடிக்கையாளர்கள்… சிம் கார்டை மாற்றுவது எப்படி?
தனியார் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன்- ஐடியா ஆகிய மூன்றும், தங்களது கட்டணங்களை அதிரடியாக அண்மையில் உயர்த்தின. இதனால், வாடிக்கையாளர்களின்...