தமிழ்நாட்டில் மூன்றாண்டுகளில் வழங்கப்பட்ட 3 கோடி சான்றிதழ்கள், 6.52 லட்சம் இலவச வீட்டுமனை பட்டாக்கள்!
தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை என்பது பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல், சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துதல், குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தி, பொது மக்களின் குறைகளை...