பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது… 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து!
தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க இந்த ஆண்டு 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் ஒரு...