மொபைல் போன், தங்கத்தின் விலை குறைகிறது… பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைப்பு/அதிகரிப்பு?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2024 - 25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், மொபைல்போன், தங்கம், மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான வரி...