மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை: ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
தமிழ்நாட்டில், அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக் கல்விக்குள் பயில வரும் மாணவியருக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டம், கடந்த 05.09.2022 அன்று முதலமைச்சர்...