உயர்கல்வி நிறுவனங்களில் இருமடங்காக அதிகரித்த அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை… அரசு செலவிலேயே வெளிநாடு படிக்கச் செல்லலாம் என அறிவிப்பு!
அரசுப் பள்ளியில் படித்து சென்னை, பெங்களூரு, மலேசியா, தைவான் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் 447 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சென்னை, கோட்டூர்புரத்தில் பள்ளி...