முகம் மாறும் வட சென்னை… மாதவரத்தில் விரைவில் உருவாகும் டெக்சிட்டி … வேலைவாய்ப்புகள் பெருகும்!
சென்னையில் கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி, தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் நடைபெற்ற ‘தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் பயிற்சி மாநாட்டை (யுமாஜின்)...