‘வாழை’: தொலைந்துபோன பால்ய கதையுடன் வரும் மாரி செல்வராஜ் … படத்தைப் பாராட்டிய மணிரத்னம்… கேள்வி எழுப்பிய பா. ரஞ்சித்!
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' மற்றும் ‘மாமன்னன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘வாழை’. வருகிற 23 ஆம் தேதியன்று ரிலீஸாக உள்ள இப்படத்தில்...