Main Story

அமெரிக்க பயணம்… அமைச்சர்கள், கட்சியினருக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டிற்கு சர்வதேச தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார். இந்த நிலையில், தனது பயணம் தொடர்பாக திமுக-வினருக்கும் அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கி...

தென்பெண்ணையாற்றில் வட்டச் சில்லுகள், ராமநாதபுரத்தில் 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே தென்பெண்ணையாற்றில், சுடுமண் பொம்மைகள், வட்டச் சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், மணமேடு பகுதியை சேர்ந்த சசிதரன், சீனுவாசன் ஆகியோர் இங்கு...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத் திட்டங்கள் என்ன?

வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்....

விஜயகாந்த் போல கவனம் ஈர்ப்பாரா நடிகர் விஜய்..? – அரசியல் கட்சிகள் போடும் கணக்குகளும் கள நிலவரமும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகரும் அக்கட்சியின் தலைவருமான விஜய் அறிமுகம் செய்து வைத்ததில் இருந்தே, தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே தீவிர விவாதம் எழத் தொடங்கிவிட்டது....

பயன்பாட்டிற்கு வரும் அரசுப் போக்குவரத்துக் கழக புதிய பேருந்துகள்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்காக 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.1535.89 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல்...

துரைமுருகனை ரஜினி ஏன் அப்படி சொன்னார்..? – திமுகவின் ‘இடி, மின்னல், மழை’யாக முழங்கிய மூவர் கூட்டணியும் ஃப்ளாஷ்பேக்கும்!

கடந்த சனிக்கிழமை இரவு அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர்...

அண்ணா பல்கலைக்கழகம்: 15 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய தேர்வை எழுத மீண்டும் வாய்ப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வியாண்டு முடிந்து 3 ஆண்டுகளில் அரியர் தேர்வை முடிக்காதவர்களின் டிகிரி ரத்து செய்யப்படும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் நிலையில், தேர்வெழுத கால அவகாசம்...

Hanya butuh waktu 2 menit 40 detik ia menyelesaikan pertarungan tersebut dan berhak maju ke babak final road to ufc. Nj transit contingency service plan for possible rail stoppage. So, what’s next for kizz daniel ?  .