Main Story

உழவர் சந்தையால் உயர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம்… 23 ஆண்டுகள் கடந்தும் பேசப்படுவது ஏன்?

"இந்த உழவர் சந்தையை ஆரம்பிச்ச காலத்துல இருந்து வியாபாரம் பண்றேன். என் தோட்டத்து காய்கறிகளை பறிச்சு காலையில விக்கறதுக்கு கொண்டு வர்றேன். மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணம்...

உதயநிதி துணை முதல்வர் ஆவது தடைபடுவது ஏன்? அறிவாலயத்தை அதிரவைக்கப் போகும் செப்டம்பர் 12

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அமெரிக்க பயணம் நிறைவடைவதற்கு 11 நாள்கள் உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை மாற்றம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்பது எப்போது...

உடல் உறுப்பு தானம்: தமிழகம் தொடர்ந்து முன்னிலை… காரணம் இது தான்!

ஒவ்வொரு வருடமும் உறுப்பு கிடைக்காததால் கிட்டதிட்ட ஐந்து லட்சம் பேர் இறந்து போவதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. நாள்தோறும் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் பெரிய அளவிலான...

ஆந்திரா மழை வெள்ளம்: சென்னை சென்ட்ரலுக்கு வரும் ரயில்கள் ரத்து விவரம்!

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக, அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்...

‘வாழை’யைப் பாராட்டிய முதலமைச்சர்: “சிவனணைந்தான்களுக்கு இனி பசிக்கொடுமை இருக்காது!”

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23 அன்று வெளியானது. ‘வாழை’ திரைப்படம். திரைக்கு வருவதற்கு முன்னரே, இயக்குநர்கள் மணிரத்னம், பாரதிராஜா, பாலா உள்ளிட்ட பல்வேறு...

செங்கல்பட்டில் புதிய தொழிற்சாலை… ரூ. 400 கோடி முதலீடு… 500 பேருக்கு வேலைவாய்ப்பு!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அவரது முன்னிலையில் சான்பிரான்சிஸ்கோவில் 29.8.2024 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின்...

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் AI ஆய்வகங்கள்… 20 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்று முன்தினம் சான் பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, உலகின் முன்னணி...

sailing yachts & boats. Er min hest syg ? hesteinternatet. The real housewives of beverly hills 14 reunion preview.