சென்னை, கோவை, மதுரையில் அமெரிக்க நிறுவனங்கள் ரூ. 1,000 கோடி முதலீடு… 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது பயணத்தின் முதல்கட்டமாக சான் பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, அவரது முன்னிலையில்...