புத்தக பிரியர்களின் திருவிழா… தொடங்கியது சென்னை புத்தகக் காட்சி!
இலக்கிய ஆர்வலர்களும், புத்தக வாசிப்பாளர்களும் ஆண்டுதோறும் மிக ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை புத்தகக் காட்சி நேற்று தொடங்கியது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் துணை முதலமைச்சர்...