உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி? எடப்பாடி போட்ட நிபந்தனை… அமித் ஷா சந்திப்பில் நடந்தது என்ன?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பேட்டிகள், 2026 தேர்தலில் மீண்டும் பாஜக-வுடன் கைகோர்ப்பதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வந்தன. இந்த நிலையில், நேற்று அவர் திடீரென...