தமிழக கல்வி நிதி ஒதுக்கீட்டைப் பாதிக்கும் பிஎம்ஸ்ரீ பள்ளி விவகாரம்… பிரச்னை என்ன?
தமிழக அரசின் கொள்கை முடிவின்படி இரு மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் உறுதியாக உள்ளது. ஆனால் புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கல்வியை செயல்படுத்த வேண்டிய நிலை...