ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம் வழங்க உத்தரவு!
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக வரலாறு காணாத அதிகனமழை பொழிவு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி...