109 கிலோ மீட்டர் நீளம்… 244 பாலங்களுடன் சென்னை – கன்னியாகுமரி தொழில்தட சாலைகள் திறப்பு!
பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல்,...