மாநிலங்களவை எம்.பி. பதவி… முட்டி மோதும் அதிமுக சீனியர்கள்… எடப்பாடி பட்டியலில் யார்?
மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.பி-க்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை...