வரி செலுத்துவோர் இ-மெயில் உளவு பார்க்கப்படுமா… வருமான வரித்துறை சொல்வது என்ன?
புதிய வருமானவரி (ஐடி) மசோதாவில், வரிசெலுத்துவோரின் இ-மெயில் மற்றும் சமூக வலைத்தள கணக்குகளை உளவு பார்க்க வருமான வரித்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதாக அண்மையில் தகவல்...