விஜயகாந்த்: ‘ஹீரோவுக்கும் லைட்மேனுக்கும் ஒரே உணவு முறையை கொண்டு வந்தவர்!’
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி, இன்று தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் காலை காட்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை படப்பிடிப்புகள் அனைத்தும்...