ஆட்டோமொபைல் தலைநகராகும் தமிழ்நாடு… டாடாவின் ரூ.9000 கோடி முதலீட்டால் 5,000 பேருக்கு வேலை!
டாடா மோட்டார்ஸ் குழுமம் தமிழ்நாட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.9000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதன் மூலம் தமிழகம், ஆட்டோமொபைல்...