நெல்லை, ஆலங்குளம், சங்கரன்கோவிலில் கனிமொழி தேர்தல் பிரசாரம்: புகைப்பட தொகுப்பு!
நாடாளுமன்ற தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக எம்.பி கனிமொழி, INDIA கூட்டணி சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் - ஐ...