முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தில் ரூ.1300 கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு!
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பில் இதுவரை 8 நிறுவனங்களுடன் ரூ. 1300 கோடி முதலீட்டில்...