அரசுப் பள்ளியில் சர்ச்சை நிகழ்ச்சி… அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திமுக ஆதரவாளர்கள் எதிர்ப்பு… நடந்தது என்ன?
சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான...