சீத்தாராம் யெச்சூரி: சென்னையில் பிறந்து ஜேஎன்யூ-வில் உருவான காம்ரேட்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயரிய தலைவராகவும், இடதுசாரி இயக்கத்தின் தனித்திறன் படைத் தலைவராகவும் திகழ்ந்த தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவு அந்த கட்சிக்கு மட்டுமல்லாது, ஜனநாயக மதச்சார்பற்ற...