‘லப்பர் பந்து’: சினிமா விமர்சனம் – அறிமுக இயக்குநரின் அபார சிக்சர்!
கிரிக்கெட் பற்றிய திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. என்றாலும், மக்களிடம் கிரிக்கெட்டுக்கு இருக்கும் இயல்பான ஆர்வம், நம் இயக்குநர்களை கிரிக்கெட்டை மையமாக வைத்து மீண்டும்...