வேளாண்மைத் துறையில் தமிழ்நாடு முன்னணி… காரணங்கள் என்ன?
வேளாண்மைத் துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்வதாகவும், விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள தமிழக அரசு, வேளாண்மைத் துறை...