தவெக மாநாட்டு தொகுப்பாளர் மீதான விமர்சனம்… எரிச்சலா, ஏமாற்றமா?
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று விக்கிரவாண்டியில் நடந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு, தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. கூடவே, இந்த மாநாட்டு...