புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் கோலாகலம்… சிறப்பு பிரார்த்தனைகள்!
புத்தாண்டை வரவேற்று தமிழகம் முழுவதும் மக்கள் ஆடிப் பாடி மகிழ்ந்து கோலாகலமாக கொண்டாடியதோடு, கோவில்களிலும் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதேபோன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும்...