நாசா போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை… 3 புதிய விண்கற்கள் கண்டுபிடிப்பு!
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்தில் ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்றம் விண்வெளி அறிவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல் பட்டு வருகிறது. இந்த அறிவியல் மன்றம்...