எடப்பாடியின் டெல்லி பயணம்… மாறும் கூட்டணி கணக்கு… பின்னணி தகவல்கள்!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் சூழலில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றிருக்கிறார்....