ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்ட பின்னணி…
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்மையில் காலமானார். இதைத் தொடர்ந்து, வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதியன்று அத்தொகுதிக்கு...