யுஜிசி புதிய விதி: மாணவர்கள், கல்வியாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு!
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில், யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட வரைவு அறிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்கலை துணைவேந்தரை...