கட்டுமான நிறுவனங்கள் திவாலானால் மக்களைப் பாதுகாக்க புதிய சட்டத் திருத்தம் அமல்!
நிதி நிர்வாக முறைகேடு காரணமாக, கட்டுமான நிறுவனங்கள் திவாலாகும் போது, அதன் குடியிருப்பு திட்டங்களில், வீடு வாங்க பணம் செலுத்தியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக, ஒரு இடத்தில் அடுக்குமாடி...