பாரம்பரிய விளையாட்டு, கலை, கலாசாரத்தை உலக அளவில் பரப்பும் Modern Pythian Games… முன்னெடுக்கும் இந்தியா !
சர்வதேச அளவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு என்றால் அது 'பித்தியன்' விளையாட்டுக்கள் தான் (Pythian Games). ஒலிம்பிக் விளையாட்டுகளில் தடகளப் போட்டிகளுக்கு...