தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்… காரணம் என்ன?
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (மார்ச் 27-28) வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையத்தின் அறிக்கையின்படி, மாநிலத்தின் பல பகுதிகளில்...