மொழிக் கொள்கையிலும் மூக்கை நுழைத்த ஆளுநர்… அரசின் பதிலடியால் தீவிரமாகும் மோதல்!
மும்மொழி கொள்கை விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் நீடித்து வருகின்றன. இன்னொருபுறம், இந்தி திணிப்புக்கு...