வரி விதிப்பு: டிரம்ப் தொடங்கிய வர்த்தக போர் … ‘ போட்டுப் பார்க்கலாம்… வா’ – தொடை தட்டும் சீனா!
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்தே அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கை, வர்த்தக கொள்கை மற்றும் வரி விதிப்பு தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை...