மத்திய அமைச்சர் சொன்ன ‘அந்த வார்த்தை’… கொந்தளித்த தமிழக எம்.பி-க்கள்… நடந்தது என்ன?
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கிய நிலையில், தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு...