AI: செயற்கை நுண்ணறிவு துறையில் காத்திருக்கும் 23 லட்சம் வேலை வாய்ப்புகள்!
உலகெங்கும் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இது வேலைவாய்ப்பை உருவாக்குமா அல்லது இருக்கும் வேலையைப் பறித்துவிடுமா என்ற...