அமெரிக்க துணை அதிபரால் மூண்ட மோதல்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றதலிருந்தே வெளிநாடுகளுடனான உறவுகளில் பல்வேறு அதிரடி நிலைப்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். இதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது அமெரிக்காவின்...