மதுரை, திருச்சி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல்…12,000 பேருக்கு வேலை வாய்ப்பு!
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தினை, 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று தமிழக...