டிராகன்: பிரதீப் ரங்கநாதன் படத்துக்கு மாஸ் ஓப்பனிங்… மூன்றே நாளில் அசத்தல் வசூல்!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் 'டிராகன்' கடந்த 21 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தில் அனுபமா, கயாடு லோகர், இயக்குநர்களான...