வணிகம்

இங்கு அமேசிங் தமிழ்நாடு பதிவிடும் வணிகம் சார்ந்த செய்திகளை காணலாம். மேலும் உங்களுடைய கருத்துக்களை நீங்கள் பதிவிடலாம்.

செங்கல்பட்டில் தொடங்கப்பட்ட கோத்ரேஜ் ஆலை… 1000 பேருக்கு வேலைவாய்ப்பு!

கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் 33 இடங்களில் தனது உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, இந்நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில், 515 கோடி ரூபாய் முதலீடு...

வரி விதிப்பை அதிகரித்த டிரம்ப்… இந்தியா சமாளிக்கப் போவது எப்படி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பொருட்கள் மீதான இந்தியாவின் இறக்குமதி வரிகளை கடுமையாக விமர்சித்துள்ளதோடு, பதிலுக்கும் தங்கள் நாடும் வரி விதிப்பைக் கடுமையாக்கும் என அறிவித்துள்ளார்....

இனி பி.எஃப் பணத்தை UPI,ஏடிஎம்கள் மூலமாகவே எடுக்கலாம்… எப்போது அமல்?

நிறுவனங்களில் பணியாற்றுபவர்களில் பலர் வேலையை விடும்போதோ அல்லது ஒரு நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனத்துக்கு மாறும்போதோ தங்களது பி.எஃப் பணத்தை எடுப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாக புகார்கள் கூறப்படுகின்றன. அதிலும்,...

சொந்த தொழில் தொடங்க ஆர்வமா? அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயிற்சி தரும் தமிழக அரசு!

சுயமாக தொழில் தொடங்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு குறைந்த முதலீட்டில், உத்தரவாதமான வருவாய் தரக்கூடிய வகையிலான பல்வேறு தொழிற் பயிற்சிகளை தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க...

1,000 டீசல் பேருந்துகள் காஸ் பேருந்துகளாக மாறுகிறது… அரசுப் போக்குவரத்துக் கழகம் முடிவு!

தமிழக போக்குவரத்து துறையில் சென்னை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்களில் 26 மண்டலங்கள் மூலம் 317 பணிமனைகளில் இருந்து 10,129 வழித்...

நாகை மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை … முதல்வர் வெளியிட்ட 6 முக்கிய அறிவிப்புகள்!

நாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 139 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் 35 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து,...

பங்குச் சந்தையிலிருந்து இரண்டே மாதங்களில் வெளியேறிய ரூ.50 லட்சம் கோடி… காரணம் என்ன?

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமையன்று பங்குகளின் விலை கடுமையாக சரிந்தது. பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம், நேற்றைய வர்த்தகத்தில் ரூ.385.94 லட்சம் கோடியாக குறைந்தது. இதன்...

Microsoft to shut down skype in may 2025, teams becomes the new savior for communication. Dancing with the stars queen night recap for 11/1/2021. Wakil kepala bp batam li claudia dorong pertumbuhan investasi inklusif.