Quantum Computing: சீனா நிகழ்த்திய புரட்சி… எதிர்கால கணினி உலகம் எப்படி மாறும்?
டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், அது சார்ந்த தொழில் நுட்பங்கள் போன்றவற்றில் அவ்வப்போது புதுப்புது கண்டுபிடிப்புகளை வெளியிட்டு உலக நாடுகளை மிரள வைத்துக்கொண்டிருக்கிறது சீனா. அந்த வகையில், கடந்த ஜனவரி...