தீபாவளி: குறைந்த விலையில் கிடைக்கும் ‘அதிரசம்-முறுக்கு காம்போ’ தொகுப்பு!
தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் 'கூட்டுறவு கொண்டாட்டம்'...